Home : Indian Army Jobs -2025 TAO -Territorial Army Officer (Graduate Level ) Recruitment definition , பிராந்திய Military அதிகாரி பதவிக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது. இதனை indian army job அதிகாரப்பூர்வமாக Indian Army அதன் வலைதளபக்கத்தில் அறிவித்துள்ளது. காலிபணியிடங்கள் 19 எனவும் ஆண்,பெண் இருபாலரும் இந்த பதவிக்கு Apply செய்யலாம். அப்ளை செய்வதற்கான கடைசி நாள் June 10,2025 ஆகும் . விருப்பமுள்ள Candidates https://www.indianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணயதளத்தில் முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும். Quick Summary : 1. நிறுவனம் Indian Army (Territorial Army) 2. பதவியின் பெயர் Territorial Army Officer Recruitment -2025 (TAO) 3. காலிபணியிடம் 19 4. கடைசி நாள் June 10,2025 5. Nationality வேட்பாளர்கள் Indian குடிமகனாக இருத்தல் வேண்டும். 6. கல்வித்தகுதி Any Degree 7.Official Website https://indianarmy.nic.in Position Name பதவியின் பெயர்கள் : இந்தியன் மிலிட்டரியல் காலியாக உள்ள...
Comments
Post a Comment