கேரளா
மிகவும் பிரசத்திப்பெற்ற சபரிமலை ஐய்யப்பனை பார்க்க பிறமாநிலங்களில் இருந்தும் பத்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில்,
👀27 ம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக 16 தேதி திறக்கப்பட்ட அன்று மிகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சாமி தரிசனம்
சபரி மலைக்கு வரும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் வருகையும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வியாழன் அன்று 💥விடிய காலை முதலே அதிகமான கூட்ட நெரிசலையில் பொருட்ப்படுத்தாமல் வரிசையில் நின்று ஐய்யப்பனை வணங்கி வருகின்றன.
ஐய்யப்பனை வணங்க உள்மாநிலங்கலிள் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களிருந்தும் வருகை புரிவதால் ஒரு லட்சத்திருக்கு மேலாக சன்னிதானத்தில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றன.

0 Comments