மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த SOUTH DISTRICT உள்ள பகுதிகளில்
பார்வையிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் பள்ளி பாட புத்தகங்கள் இதனால் பரீட்சை எழுத முடியம்மால் சிரம்மத்தில் இருந்த மாணவர்களுக்கு அவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரையாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.. தேதி பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவரிடம் ஆலோசனை நடத்தி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
TEACHER RECRIUTMENT EXAM நடக்கவிருந்த ஜனவரி 7 நாள் நடக்காது என்றும். தேதி பின்னர் அறிவிக்கபடும் என்றும் கூறினார். அதனை தொடர்ந்து கணினி வழியில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தலாம் என்று தலைவர்
கா. பாலசந்தரிடம் கேள்வி எழுப்பபட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் திறக்கபடாத நிலையில் JANAUARY 2 ம் தேதி பள்ளி திறக்கபட உள்ள நிலையில் மாணவர்களுக்கு பரீட்சை நடத்த உள்ளதாக அமைச்சர் கூறினார். பின்னர் இதனால் மாணவர்கள் இந்த தேர்வை ஒரு பயிற்சியாக அமையும் என்று தெரிவித்தார்.


0 Comments