20 கோடி தாண்டி சாதனை படைத்த ஸ்டராக் ,கம்மின்ஸ் IPL 2024 HIGHLIGHT

ஆஸ்திரேலியாவின் ஒற்றுமையின் பலமாக STARC,CUMMINS இருவரும்

 20 கோடிக்கு மேல் ஏலம் விடப்பபட்டு முதலிடத்தில் இருந்து வருகின்றனர் 





IPL லின் ஆட்டம் :-மிட்செல் ஸ்டார்க் 8 ஆண்டு . அவர் வைத்து இருந்த 

24.75 கோடியை இந்த சீசனில் KOLKATTA NIGHT RIDERS TEAM ல் அவர் பெற்றுக்கொடுத்தார். CSK க்கும் KKR க்கும் இடையே ஏலம் மோதல் இருந்து வந்த நிலையில் HARSHAL PADEL (BBKS) என்ற அணி ஏலத்தில் எடுத்து தக்க வைத்து உள்ளது . 

அதனை தொடர்ந்து RCB க்கு சிக்கிய ALSAARI JOSEPH என்ற வீரரை 11.50crs  க்கு ஏலத்தில் எடுத்து WORLDCUP வீரருமான,STEVE SMITH and JOSE HASSIWOOD என்ற வீரரும் 6.80 crs க்கு SRH என்ற தலைமை தக்க வைத்தது. 

CSK வின் அதிரடி 

RICHWIE என்ற வீரரை 8.40crs க்கு தக்க வைத்து  அடுத்துதடுத்து ஏலத்தில் போன வீரர்கள் DUBE5.8crs க்கும்  RR தக்க வைத்தது.7.4௦crs க்கு. SHARK என்ற வீரரை GD தக்க வைத்தது. 


MI அணியின் அதிரடி களம் IPL 2024

1CRS ENGLAND FAST BOWLER  

அட்சின் சன் ஆடம் மில்னே என்ற வீரரும் மாட்ஹென்றி என்ற வீரரும் மும்பையில் தக்க வைக்கப்பட்டு உள்ளது. 

IPL யின் நேரலையாக 20 லட்சத்திற்க்கு ஏலம் போன இரு வீரர்கள் ஸ்வஸ்திக் சிக்கரா DC க்கும் அபித் முஷ்டாக் RR க்கும் ஏலத்தில் போய் உள்ளன. அதனை அடுத்து MANISH BANDE KKR பக்கம் சரிய 50 லட்சம் உயருகிறது. 


IPL லின் விற்கப்படாத வீரரின் பட்டியல் 

இந்தியா வீரரின் KARUN NAYER என்ற வீரர் 50 லட்சத்திற்க்கு கீழும் அவர் 

விற்கபடாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தலைமையின் மறுப்பக்கம் IPL

MI யின் தலைமை பொறுப்பில் இருந்த ROHIT SHARMA பொறுப்பில் இருந்து விலகி,2024 ல் IPL CUP தூக்க HARTHIK PANDIA விடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தது.10 ஆண்டு பின் MI பொறுப்பு கைமாறியது குறிப்பிடத்தக்கது 



Post a Comment

0 Comments