Home : Central Goverment Job 2024
Edit by : Lassijoy
Postal Bank -ல் தற்போது எக்சிகியூட்டிவ் பிரிவில் வேலை வாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்த உள்ளது . Public Sector Job இதில் தபால் துறையில் வேலை தேடும் தேர்வர்களுக்குத் இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும்.
| Opening Date Of Application | October 11,2024 |
|---|---|
| Closing Date Of Application | October 31,2024 |
| Online Examination Date | Coming Soon |
| Interview Date | Coming Soon |
India Postal Payment"s பேங்க் (IPPB) உடனடியாக Gramin Dak Sevaks (GDS) இதன் அடிப்படையில் 344 விண்ணப்பதாரர்கள் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இந்த பதவி அஞ்சல் துறையில் வேலை பார்ப்பவர்களுக்குத் இது ஒரு அறிய வாய்ப்பாகும்.
Educational Qualification :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் Government Job விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் (Gramin Dak Sevaks) (G. D. S) பணிக்கு 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
Age Limit :
Postal -அறிவிப்பின் படி இறுதி தேதியின் விண்ணப்பதாரர்கள் age limit 20 முதல் வரை (1.9.2024) -ன் மிகாமல் இருக்க வேண்டும் .
Postal Name Of Vacant :
| Uttar Pradesh | 36 Vacant |
|---|---|
| Gujarat | 29 Vacant |
| Bihar | 20 Vacant |
| Karnataka | 20 Vacant |
| Madhya Pradesh | 20 Vacant |
| Maharashtra | 19 Vacant |
| Rajasthan | 17 Vacant |
| Assam | 19 Vacant |
| Telangana | 15 Vacant |
| Tamil Nadu | 13 Vacant |
| Andhra | 8 Vacant |
| Kerala | 4 Vacant |
| Puducherry | 1 Vacant |
Selection Process :
தேர்வு செயல்முறை மற்றும் Online -Exam மற்றும் Interview இதன் Public Sector Undertakings அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்
Postal -ஆட்சேர்ப்பு 344 Executive பதவிக்கு விண்ணப்பக் கட்டணம்.
| General Category | Rs.750/- |
|---|---|
| OBC (Non -Creamy Layer) | Rs.750 /- |
| SC/ST | RS.375/- |
| PWD | RS.375/ |
மேலும் தகவல் அறிய அதிகாரப்பூர்வ Postal Bank -ஆட்சேர்ப்பு அறிவிப்பில் காண முடியும் என்பதை தெரியப்படுத்துகிறோம் .
How To Apply :
| 1.Postal -என்ற இந்தியா பேமெண்ட்ஸ் வங்கி என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். |
|---|
| 2. காலிப்பணியிடங்களில் ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும். |
| 3.அறிவிப்பை முழுவதுமாக கவனமாக படிக்கவும். |
| 4. Online என்ற பொத்தாணை Click செய்து Apply செய்யவும். |
| 5. விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் நிரப்ப வேண்டும். முறையில் |
| 6. Online-ல் பதிவேற்ற செய்ய வேண்டிய ஆவணங்கள் ,உங்கள் புகைப்படம்,ஸ்கேன் செய்த கையொப்பமிட்ட நகல் மற்றும் முக்கியமாக ஆவணங்களை Upload செய்யவும். |
| 7. காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். |
| India Post Payments Bank (IPPB) Notification | Click Here |
|---|---|
| For More Information Link | Click Here |
.webp)
0 Comments