New FASTag rules start August 1, 2024.
Home : FASTAG Head News : New FASTag rules start August 1, 2024. Ubloaded : August 1 ,2024 1:55 PM இ ன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. how to get new fastag : BY_Lawrence . fastag பயனர்கள் kyc விவரங்களை அக்டோபர் 31 - க்குள் புதுப்பிக்க /தெரிவிக்க வேண்டும் . 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனா பழைய பாஸ்டேக்-கள் மாற்றப்பட வேண்டும் . . வாகனங்களின் Registration number , Chassis no ஆகியவை fastag உடன் இணைக்கப்பட வேண்டும் . . புதிய வாகனங்கள் வாங்கி 90 நாட்களுக்குள் அதன் Registration number fastag -ஐ புதுப்பி...